நிர்வாகப் பிரிவு
| குறிக்கோள் : | உத்தியோகஸ்தர்களின் பூரண பங்களிப்புடன் அலுவலக கட்டமைப்பை வலுப்படுத்தல். |
| பிரதான தொழிற்பாடுகள் : |
|
சமூக சேவைப்பிரிவு
| குறிக்கோள் : | வறிய மக்களுக்கும் சமூகத்தில் பின்தங்கியும் கஷ்டத்தில் துன்பப்படும் மக்களுக்கும் நிவாரண உதவிகள் மற்றும் புனர்நிர்மாண நடவடிக்கைகள் வழங்குதல் அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல். |
| பிரதான தொழிற்பாடுகள் : |
|
திட்டமிடல் பிரிவு
| குறிக்கோள் : | பிரதேச நிலையான அபிவிருத்தியை பலமாக்குதல். |
| பிரதான தொழிற்பாடுகள் : |
|
கணக்கியல் பிரிவு
| குறிக்கோள் : | முழுமையான நிதி கொடுக்கல் வாங்கல் முறையை செயற்படுத்தி பராமரிப்பதன் மூலமாக பிரதேச செயலகத்தின் குறிக்கோளை அடைதல். |
| பிரதான தொழிற்பாடுகள் : |
|
பதிவாளர் பிரிவு
| குறிக்கோள் : | பிரதேச பிறப்பு, திருமண, இறப்பு பதிவுகளை ஆவணப்படுத்தலும் தேவை ஏற்படும்பொழுது அவற்றை வழங்குதலும். |
| பிரதான தொழிற்பாடுகள் : |
|
ஓய்வூதிய பிரிவு
| குறிக்கோள் : | அரசசேவையில் அர்பணிப்புடன் செயலாற்றிய உத்தியோகஸ்தர்களுக்கோ அவர் சார்ந்த அவரது மனைவிக்கோ, அன்றி அவரைச் சார்ந்து வாழ்பவருக்கோ எதிர்கால பாதுகாப்புக்காக ஓய்வூதியம் வழங்கி அவர்களது நலன்களை பாதுகாத்தல். |
| பிரதான தொழிற்பாடுகள் : |
|
தேசிய அடையாள அட்டைப்பிரிவு
| பிரதான தொழிற்பாடுகள் : |
|
















