எமது நோக்கு

பயனுள்ள சேவைகள் மூலம் பிரகாசமான நாளை.

எமது பணி

பொது மக்களுக்கு ஒரு சிறந்த தீர்வை கொடுக்க மனித மற்றும்பிற வளங்களை திறம்பட மற்றும் திறமையாக பயன்படுத்துவது.

 பல்லேபொல பிரதேச செயலகத்தின் வரலாற்றுப் பின்னனி 

பல்லேபொல பகுதியின் வரலாற்றை கருத்தில் கொள்ளும் போது சிறி மகா போதி இலங்கைக்கு வந்த காலம் இது பற்றி ஒரு குறிப்பு இருந்தது. அதிலிருந்து வந்த மக்கள் மாத்தளை மாவட்டத்தில் வசித்து வந்தனர். மேலும் பெறும்பான்மை மக்கள் பல்லேபொல பகுதிகளில் வசித்து வந்தனர்.

  போதிராஜா குலத்தை பின்பற்றி இரும்பு தொலில்நுட்ப வால்லுனராக இருந்த சிறி தந்தனா பக்மனாரா (மொனரவில), அகுரம்பொடரால (அகுரம்பொட), கொஸ்வத்தரால (கொஸ்வத்த), ரன்கொத்யமனா (பல்லேபொல) போன்ற கிராமங்களில் உள்ள தலைவர்களைப் பற்றி மாத்தளை கதைப்புத்தகத்தில் ஒரு குறிப்பு உள்ளது.

டெமடோயா கல்வெட்டில், இந்த பிரதேசத்தில் மனித குடியேற்றங்கள் இருந்தன என்று ஒரு குறிப்பு உள்ளது. மற்ற வரலாற்று கல்வெட்டுக்களை கருத்தில் கொள்ளும் போது இது மிக முக்கியமான கல்வெட்டாகும். இந்த பகுதிகளில் மீள்குடியேற்றத்திற்கு முக்கிய காரணம் இந்த பகுதிகளில் சிறந்த கால நிலை, விவசாயத்திற்கு பொருத்தமான ஏக்கர் மற்றும் சிறந்த நீர்ப்பாசன முறை காணப்பட்டமையாகும்.

 

முன்னர் சேவைபுரிந்த பிரதேச செயலாளர்கள்

பெயர்

பதவி

இலிருந்து

வரை

திரு. சொய்சா

 கோட்ட வருவாய் அலுவலர்

1973

1977

திரு. டி.எ.விதானகேஉதவி

அரசாங்க முகவர் 

1977

1983

திரு. இ.ஜி.சன்ட்ரரத்னஉதவி

அரசாங்க முகவர்

1983

1990

திரு.டப்லியு.எ.ஆர்.குனரத்னஉதவி

அரசாங்க முகவர்

1990

1991

திரு.ஜயவர்தனஉதவி

அரசாங்க முகவர்

1991

1992

திரு.எம்.கே.எம்.சோமரத்ன

மாகாண செயலாளர்

1992

1992

திரு.ஜி.எல். நந்தசிரி

மாகாண செயலாளர்

1992

1993

திரு.டப்லியு.எம். யசமன

பிரதேச செயலாளர்  

1993

1995

திரு.எஸ்.பி.அம்பகஸ்பிடிய

பிரதேச செயலாளர்

1996

2000

திரு.ஆர்.எ.கருணசோம

பிரதேச செயலாளர்

2000

2004

திரு.எல்.சி.எல்.எஸ்.மகணாம

பிரதேச செயலாளர்

2004

2005

திரு.கே.உபாலி ரணவக

பிரதேச செயலாளர்

2005

2008

திரு.இ.டப்லியு.என்.எ.எகொடவல

பிரதேச செயலாளர்

2008

2011

திரு.டப்லியு.எம்.ஆனந்த

பிரதேச செயலாளர்

2011

 2018-10-02
திருமதி.எச்.எம்.சி.ஏக்கனாயக்க பிரதேச செயலாளர் 2018-10-02  தற்போது 

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top